India-China பிரச்சினையில் America தலையிட்ட உதவ தயார்-Trump | Oneindia Tamil

2020-09-05 1,351

இந்தியா சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது என்றும் அந்த நாடுகள் விரும்பினால் இந்த பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

American President Donald Trump says that Standoff between India and China are very nasty. We are ready to solve the issue.

#IndiaChinaBorder
#Trump
#AmericaElection